சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக உறுப்பினர்கள் தர்ணா
அராஜக போக்கை கடைப்பிடிக்கும் திமுக அரசை கண்டித்து, சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுக உறுப்பினர்கள், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அராஜக போக்கை கடைப்பிடிக்கும் திமுக அரசை கண்டித்து, சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுக உறுப்பினர்கள், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக துணை கொறடா ரவி தலைமையில் அதிமுக கொடியை சேதப்படுத்திய தி.மு.க.வினரை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழக மக்களை வஞ்சிக்கும் திமுக அரசை கண்டித்து, இன்று தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் உரிமைக் குரல் முழக்க போராட்டம் நடைபெறவுள்ளது.
ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தற்காலிக செவிலியர்கள்,முன்னறிவிப்பின்றி பணியில் இருந்து நீக்குவதாக செவிலியர்கள் புகார்,வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக செவிலியர்கள் வேதனை....
காய்கறி சந்தையில் அதிக சுங்கக் கட்டணம் வசூலிக்கும் திமுக குத்தகைதாரர்மாநகராட்சிக்கு தெரியாமல் சந்தைக்குள் முறைகேடாக 350 கடைகள் அமைப்புஅதிக கட்டணம்,முறைகேடு குறித்து கேள்வி எழுப்புபவர்களுக்கு கொலை மிரட்டல்திமுக ...
அதிமுக ஊராட்சி மன்ற தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்,நம்பிக்கையில்லா தீர்மானத்தை கண்டித்து மக்கள் முற்றுகையிட்டு போராட்டம்,பொதுமக்களின் செயலால் திமுகவினரின் சதி செயல் முறியடிப்பு.
கோயில்களை உடனே திறக்க வலியுறுத்தி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்,"டாஸ்மாக்கை திறந்துள்ள அரசு, கோயில்களை திறக்க தயக்கம் காட்டுவது ஏன்?"ஊரடங்கு தளர்வில் வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி அளிக்காததற்கு கண்டனம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4,000 நிவாரணத் தொகை வழங்க கோரிக்கை,மாற்றுத்திறனாளிகள் விடுதலை முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்,அதிமுக அரசைப் போல நிவாரணத் தொகை அளிக்க வேண்டுமென கோரிக்கை,அரசுத்துறையில் 4% இடஒதுக்கீட்டை ...
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால்தான், குழந்தைகளுக்கு வழக்கமான தடுப்பூசி செலுத்துவேன் என செவிலியர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.சுபலெட்சுமி உயிரிழந்ததால், உறவினர்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனையை முற்றுகை.
ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்க கோரி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்,பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு பேனர்களை கிழித்தெறிந்து ஆவேசம்.
© 2022 Mantaro Network Private Limited.