3 புதிய வேளாண் சட்டங்கள் வாபஸ்
புதிதாக கொண்டு வரப்பட்ட 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
புதிதாக கொண்டு வரப்பட்ட 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து 7 கிராம மக்கள் திடீர் சாலை மறியில் ஈடுபட்டனர்.
சேதமடைந்த பயிர்களுக்கு குறைந்த அளவு இழப்பீடு-திமுக அரசைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்
பொது கழிப்பறை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் போராட்டம்-போலீசாருடன் கடும் வாக்குவாதம்
மதுரையில், ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வு நடத்தகோரி, தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்
திமுக ஆட்சியில் மீனவர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு - மீனவர் உடலை மீட்டுத்தரக் கோரி உண்ணாவிரதம் - மீனவர் வாழ்வுரிமை இயக்க மீனவர் பாதுகாப்பு சட்டம் கொண்டு ...
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், சாதிச்சான்றிழ் கோரி நடைபெற்ற போராட்டத்தில், 83வயது முதியவர் கழுத்தை அறுத்துக் கொண்டதால் பரபரப்பு
சென்னையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த செவிலியர்களை போலீசார் இரவோடு இரவாக வலுகட்டாயமாக வெளியேற்றியதால் பரபரப்பு
கரூர் அருகே வீடு புகுந்து பெண் ஊராட்சி உறுப்பினருக்கு கொலைமிரட்டல் விடுத்த திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, காவல்நிலையம் முன் ஊராட்சி உறுப்பினரின் கணவர் மற்றும் ...
சேலம் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த தூய்மை பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 3 பேர் தீக்குளிக்க முயற்சி
© 2022 Mantaro Network Private Limited.