அவதூறு செய்தி வெளியிட்டதாக கூறி நாளிதழ் அலுவலகம் முன்பு த.மா.கா. ஆர்ப்பாட்டம்
தவறான தகவல்களை வெளியிட்டதாக கூறி சென்னையில் உள்ள தமிழ் நாளிதழின் அலுவலகம் முன்பு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தவறான தகவல்களை வெளியிட்டதாக கூறி சென்னையில் உள்ள தமிழ் நாளிதழின் அலுவலகம் முன்பு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் விசைத்தறி உழியர்கள் ஊதிய உயர்வு கோரி நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததால் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலையொட்டி நடத்தப்படும் வருமான வரித்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
சிவகாசியில் பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி நடைபெற்ற கிடத்தான் ஓட்டப் பந்தயத்தில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க கோரி மார்ச் ஒன்றாம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
காஷ்மீர் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு இந்தியர்கள் போராட்டம் நடத்தினர்.
போராட்டம் எதற்கு எனத் தெரியாமலேயே ஆதரவு தெரிவிக்கச் சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை யார் எனத் தெரியாது என்று மூதாட்டி ஒருவர் கூறியதால் வைகோ அதிர்ச்சியடைந்தார்.
அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டும் என்று கோரி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விடிய விடிய தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
புதிய ஒப்பந்த மாற்ற முறையை ரத்து செய்ய வலியுறுத்தி அதன் ஊழியர்கள் கருப்புக் கொடி ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி நாளை டெல்லியில் நடைபெற உள்ள போராட்டத்தில் 21 கட்சி தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.