அமெரிக்காவில் ஜனநாயக முதன்மை விவாதங்களை எதிர்த்து மக்கள் போராட்டம்
அமெரிக்காவில் உள்ள டெட்ராய்ட் நகரில் ஜனநாயக முதன்மை விவதாங்களை எதிர்த்து பசுமை புதிய ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுத்து அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்காவில் உள்ள டெட்ராய்ட் நகரில் ஜனநாயக முதன்மை விவதாங்களை எதிர்த்து பசுமை புதிய ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுத்து அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹாங்காங்கில் உள்ள குவாய் சுங் காவல் நிலையத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல் துறையினரிடம் சண்டையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி மாநிலம் முத்தையால்பேட்டை தொகுதியில் வசித்து வரும் ஆதிதிராவிட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, ஆதிதிராவிட நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிமுக எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இலங்கையில் தொலைத்தொடர்பு கோபுரங்களை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமிக்கு சொந்தமான நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காததை கண்டித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை அருகே, 62 கிராம மக்களுக்கு சொந்தமான 3 ஆலயங்களை, அறநிலையத்துறை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏராளமான பொதுமக்கள் ஒன்றுகூடியதையடுத்து, கையகப்படுத்தும் நடவடிக்கை திரும்ப பெறப்பட்டது.
கைதிகளை ஹாங்காங்கில் இருந்து சீனாவுக்கு நாடு கடத்தும் வகையில் சீனா சட்டத்திருத்தம் செய்துள்ளது. இந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மின்கட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் தீப்பந்தம் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் முதலாம் ஆண்டு நினைவுநாள். இந்த விவகாரத்தில், எதிர்க்கட்சிகள் கூறும் பொய்கள் என்ன? மக்கள் அறிய வேண்டிய உண்மைகள் என்ன? ஏன் நடந்தது ...
காஷ்மீரில் சிறுமி பாலியல் விவகாரத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
© 2022 Mantaro Network Private Limited.