ஊரகப்பகுதி பள்ளிகளின் பாதுகாப்பிற்காக அரசு நிதி ஒதுக்கீடு
ஊரகப் பகுதிகளில் உள்ள மாணவர்களின் நலன் கருதி, பள்ளிகளின் பாதுகாப்பிற்காக தடுப்புச் சுவர்கள் கட்ட, 144 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.