“Project Pride” – திருநர்களுக்கான சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்திய கேரளா!
திருநங்கை சமூகம் பற்றி அனைவருக்கும் தெரியும். அவர்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக்கொண்டு சமுதாய அளவில் தனக்கான அங்கீகாரத்தினைப் பெற்று வருகிறார்கள். பொது சமூகத்தால் பலவிதங்களில் புறக்கணிப்பு ...