சுருளி அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு :சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் தொடர் மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.