மத்திய அரசின் கல்விக்கொள்கையைப் பின்பற்றும் திமுக! பள்ளிக்கல்வித்துறை ஆணையரை மாற்றி அந்தர் பல்டி!
ஒருபுறம் எதிர்த்தாலும் மறுபுறம் மத்திய அரசின் கல்விக் கொள்கையை தமிழக அரசு பின்பற்றுவது அம்பலமானதால், தங்கள் வேடத்தை மறைக்க பள்ளிக்கல்வித்துறை ஆணையரையும் விடியா அரசு மாற்றி இருப்பதாக ...