பிரியங்கா ஷோப்ராவின் ஹேர்ஸ்டைலை கலாய்க்கும் மீம்ஸ்கள்..
ஆண்டுதோறும் ’மெட் கலா’ என்ற நிகழ்ச்சி நியூயார்க்கில் நடைபெறும்.இந்த நிகழ்ச்சியானது கல்வி நிறுவனத்திற்கு நிதி திரட்டும் வகையில் நடத்தப்படுகிறது.இந்த நிகழ்ச்சியில் அழைப்பிதழ் வந்தால் மட்டுமே கலந்துக்கொள்ள முடியும்.