திருச்செந்தூரில் தகுதி இழப்பு செய்யப்பட்ட 30 தனியார் பள்ளிகளின் வாகனங்கள்
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்பு ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் ஆண்டுதோறும் பள்ளி வாகனங்களை போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்குகின்றனர். ...