பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்
உயர்கல்விக்கு பிந்தைய உதவித்தொகையில் மத்திய அரசு 60 சதவீத பங்களிப்பை உடனே வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
உயர்கல்விக்கு பிந்தைய உதவித்தொகையில் மத்திய அரசு 60 சதவீத பங்களிப்பை உடனே வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரியசக்தி மின் உற்பத்தி நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் வரும் 17ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் 5வது முறையாக ...
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பிரதமர் நரேந்திர மோடியின் வங்கதேச சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை ஐ.ஐ.டி. துவக்கப்பட்டு, 60 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, வைர விழாவும், 56வது பட்டமளிப்பு விழாவும், இன்று நடைபெறுகிறது. பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக ...
நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளவது குறித்து தமிழக பா.ஜ.கவினருடன் பிரதமர் மோடி நாளை வீடியோ கான்ப்ரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டுத்தொடர் நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில், பிரதமர் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
தீவிரவாதம் உலகிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார்.
மாலத்தீவு புதிய அதிபர் இப்ராஹிம் முகமது சோலியின் பதவி ஏற்பு விழாவில், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
உத்தர பிரதேச மாநிலத்திற்கு இன்று செல்லும் பிரதமர் மோடி, அங்கு ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட 2 தேசிய நெடுஞ்சாலைகளை திறந்து வைக்கிறார்.
© 2022 Mantaro Network Private Limited.