எதிர்க்கட்சிகள் நாட்டை பின்னோக்கி எடுத்து சென்றிருக்கிறார்கள்-பிரதமர் மோடி
சபரிமலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியினரும், கம்யூனிஸ்ட் கட்சியும் கலாசாரத்தை அழிக்க நினைப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
சபரிமலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியினரும், கம்யூனிஸ்ட் கட்சியும் கலாசாரத்தை அழிக்க நினைப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
மக்கள் பிரச்சினைகளை அறிந்து சிறப்பான தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை பொய் மற்றும் போலித்தனங்கள் நிறைந்தது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
அபிநந்தன் என்ற வார்த்தைக்கு புதிய அர்த்தம் கிடைத்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
புல்வாமா தாக்குதல் சம்பவம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதின், பிரதமர் மோடியை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு தனது அனுதாபங்களை தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரிக்கு வருகை தர இருந்த தேதி மாற்றப்பட்டிருப்பதாக தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியிடம், அவரது குறைகளையே சுட்டிக்காட்ட முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்து பேசினார்.
தெலுங்கினத்தின் உண்மையான அடையாளமாக என்.டி.ராமாராவ் திகழ்ந்ததாகவும், ஆந்திராவில் தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் இரண்டாவது முறையாக அவரை முதுகில் குத்துவிட்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தேசத்தின் பாதுகாப்பு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி அரசியல் செய்வதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
© 2022 Mantaro Network Private Limited.