புதிய மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கான அரசாணை வெளியீடு
தமிழகத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்டங்களில், முதன்மைக் கல்வி அலுவலகங்களை தோற்றுவித்தல், அதற்கான பணியிடம் மற்றும் செலவினங்களை அனுமதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.