800 ஆண்டுகள் பழமையான பெருமாள் கோயில் – பறைசாற்றி பெருமை பேசும் கல்வெட்டு
விழுப்புரம் அருகேயுள்ள பழமையான பெருமாள் கோயில், 800 ஆண்டுகளுக்கு முந்தைய பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்டது என்ற தகவலை, அங்கிருந்த கல்வெட்டு மூலம் வரலாற்று ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.