ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டித்து மக்களவையில் மசோதா தாக்கல்
ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை, மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்வதற்கான மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.