Tag: President Ramnath Govind

நாட்டின் பொருளாதார மதிப்பை உயர்த்த வங்கிகளுக்கு குடியரசுத்தலைவர்  அறிவுறுத்தல்

நாட்டின் பொருளாதார மதிப்பை உயர்த்த வங்கிகளுக்கு குடியரசுத்தலைவர் அறிவுறுத்தல்

நாட்டின் பொருளாதார மதிப்பை  350 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தும் இலக்கை எட்டுவதில்,  மிகப்பெரிய நடவடிக்கைகளை வங்கிகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந் தெரிவித்துள்ளார்.

நாளைய உலகம்  டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் ஆளப்படும்: குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்

நாளைய உலகம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் ஆளப்படும்: குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்

இந்தியத் தொழில்துறை மற்றும் வர்த்தகக் கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் நடைபெற்ற 15வது உயர்கல்வி மாநாட்டில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார்.

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்திற்கு  குரோஷியா விருது

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்திற்கு குரோஷியா விருது

அரசு முறை சுற்றுப்பயணமாக குரோஷியா சென்றிருக்கும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்திற்கு, அந்நாட்டின் அரசர் டோமிஸ்லாவ் பெயரில் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

சவுதி அரேபிய இளவரசர் – குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

சவுதி அரேபிய இளவரசர் – குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மானுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்

ஜம்மு காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்

ஜம்மு காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist