நாட்டின் பொருளாதார மதிப்பை உயர்த்த வங்கிகளுக்கு குடியரசுத்தலைவர் அறிவுறுத்தல்
நாட்டின் பொருளாதார மதிப்பை 350 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தும் இலக்கை எட்டுவதில், மிகப்பெரிய நடவடிக்கைகளை வங்கிகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந் தெரிவித்துள்ளார்.