குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்த ஆளுநர் பரிந்துரை
மகாராஷ்டிரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்துவதற்கு ஆளுநர் பகத்சிங் கோசியாரி பரிந்துரைத்துள்ளார். இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.