Tag: pregnant women

"கர்ப்பிணிகளுக்கு பணி, பதவி உயர்வு கிடையாது" – பாரத ஸ்டேட் வங்கி

"கர்ப்பிணிகளுக்கு பணி, பதவி உயர்வு கிடையாது" – பாரத ஸ்டேட் வங்கி

கர்ப்பிணிகளுக்கு பணி, பதவி உயர்வு கிடையாது என சுற்றறிக்கை அனுப்பிய விவகாரத்தில் உரிய விளக்கம் அளிக்குமாறு எஸ்பிஐ வங்கிக்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு பரிசு பெட்டகம்

அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு பரிசு பெட்டகம்

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு பரிசு பெட்டகம் வழங்கப்பட்டது.

பெண்ணின் வயிற்றுக்குள் வைத்து தைக்கப்பட்ட  நரம்பு

பெண்ணின் வயிற்றுக்குள் வைத்து தைக்கப்பட்ட நரம்பு

பிரசவ அறுவை சிகிச்சையில், தைக்க பயன்படுத்தும் நரம்பை பெண்ணின் வயிற்றுக்குள் வைத்து தைத்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

1000 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு  நடத்தி சீர்வரிசை

1000 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தி சீர்வரிசை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவில் ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தி சீர்வரிசை வழங்கப்பட்டது

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist