சாதிக் பாட்சாவின் மரணத்திற்கு உரிய விசாரணை நடத்த வேண்டும்-பிரேமலதா விஜயகாந்த்
சாதிக் பாட்சாவின் மரணத்திற்கு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சாதிக் பாட்சாவின் மரணத்திற்கு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி வரும் 27ம் தேதி முதல் அதிமுக தலைமையிலான மெகா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.