உடன்குடியில் அனல்மின் நிலையம் அமைக்கும் விவகாரம் – மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது
உடன்குடியில் அனல் மின் நிலையம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதியை ரத்து செய்யக் கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.