குண்டும் குழியுமாக இருந்த சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட பள்ளி மாணவன்!
புதுச்சேரி அருகே வில்லியனூர் - பத்துக்கண்ணு சாலை, கடந்த 7 ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால், ஆங்காங்கே ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த நிலையில் சேந்தநத்தம் பகுதியை ...