மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 2 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு
மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.