8 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால், சென்னை உள்ளிட்ட 8 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கிழக்கு மத்திய வங்கக்கடலில் உருவான குறைந்த ...