சொன்னதை செய்த முதல்வர்: தேனி சட்டக்கல்லூரி கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்!
தேனியில் 89 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள அரசு சட்டக்கல்லூரியின் கட்டடம் மற்றும் மாணவ, மாணவிகளின் விடுதி கட்டடம் ஆகியவற்றிற்கு முதலமைச்சர் பழனிசாமி காணொலி மூலம் ...