Tag: PongalPackage

"பொங்கல் தொகுப்பு கரும்பு கொள்முதலில் ரூ.30 கோடி மோசடி..! "

"பொங்கல் தொகுப்பு கரும்பு கொள்முதலில் ரூ.30 கோடி மோசடி..! "

பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் திமுக அரசு கொள்ளையடித்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கமிஷன் அதிகமாக கிடைப்பதாலேயே வடமாநிலங்களில் இருந்து பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டதாக ...

"பொங்கல் தொகுப்பில் தரமற்ற பொருட்கள்" விரிவான விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தல்

"பொங்கல் தொகுப்பில் தரமற்ற பொருட்கள்" விரிவான விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தல்

பொங்கல் தொகுப்பு வழங்கியதில் குளறுபடிகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விரிவான விசாரணைக்கு உத்தரவிடுமாறு முதலமைச்சருக்கு வலியுறுத்தியுள்ளார்.

"தமிழ்நாடு முழுவதும் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்"-ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம்

"தமிழ்நாடு முழுவதும் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்"-ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம்

பொங்கல் தொகுப்பில், தரமில்லாத பொருட்களை வழங்குவதற்கும், எண்ணிக்கையை குறைப்பதை கண்டித்தும், தமிழ்நாடு முழுவதும் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கமிஷன் வேட்டையால் தரமற்ற பொருட்களா?  பொங்கல் தொகுப்பிற்கு அரசின் பதில் என்ன?

கமிஷன் வேட்டையால் தரமற்ற பொருட்களா? பொங்கல் தொகுப்பிற்கு அரசின் பதில் என்ன?

பொங்கலுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகுப்பில், கனிசமான அளவிற்கு கமிஷன் அடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, பொங்கல் தொகுப்பில் இருக்கவேண்டிய பொருட்களில் சில இல்லாமலும், இருக்கும் பொருட்களும் தரமற்றதாக இருப்பதாகவும் ...

பொங்கல் தொகுப்பு  அரிசியில் புழுக்கள் நெளிந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி

பொங்கல் தொகுப்பு அரிசியில் புழுக்கள் நெளிந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி

திருப்பத்தூரில் பொங்கல் சிறப்புத் தொகுப்பில் வழங்கப்பட்ட பச்சரிசியில் புழுக்கள் நெளிந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக பல மணி நேரம் காத்துக் கிடந்த பொதுமக்கள்

பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக பல மணி நேரம் காத்துக் கிடந்த பொதுமக்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே திமுக அமைச்சருக்காக, பல மணி நேரம் கத்திருந்த மக்கள் கடும் அதிருப்திக்கு ஆளானர்கள்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist