Tag: Pongal gift

முதலமைச்சர் பழனிசாமிக்கு கட்டுமான தொழிலாளர்கள் நன்றி!

முதலமைச்சர் பழனிசாமிக்கு கட்டுமான தொழிலாளர்கள் நன்றி!

கட்டுமான தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்க ஆணையிட்ட, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, அத்துறையை சேர்ந்த தொழிலாளர்கள் மகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்துள்ளனர்.    

பொங்கல் பரிசு தொகுப்பு – ரேஷன் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்

பொங்கல் பரிசு தொகுப்பு – ரேஷன் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்

பொங்கல் சிறப்பு தொகுப்புடன், 2 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கம் விநியோகம் செய்வது தொடர்பாக, ரேஷன் கடை பணியாளர்களுக்கான அறிவுறுத்தல்களை அரசு வழங்கியுள்ளது.

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 பொங்கல் பரிசு – முதலமைச்சர் அறிவிப்பு

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 பொங்கல் பரிசு – முதலமைச்சர் அறிவிப்பு

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக இரண்டாயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக அரசின் ரூ.1,000 ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று முதல் வழங்கப்படும்

தமிழக அரசின் ரூ.1,000 ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று முதல் வழங்கப்படும்

பொங்கல் பண்டிக்கையை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், தமிழக அரசு அறிவித்துள்ள ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு நியாயவிலை கடைகளில் இன்று முதல் வழங்கப்படுகிறது.

மாவட்ட முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கிய அமைச்சர்கள்

மாவட்ட முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கிய அமைச்சர்கள்

கலசப்பாக்கம் தொகுதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்புப் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய்த் தொகையைச் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் வழங்கினார்.

27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்கப்பட மாட்டாது – தமிழக அரசு

27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்கப்பட மாட்டாது – தமிழக அரசு

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத 10 மாவட்டங்களில் மட்டும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தேமுதிக சார்பில் பொங்கல் பரிசு வழங்கும் விழால் தள்ளு முள்ளு

தேமுதிக சார்பில் பொங்கல் பரிசு வழங்கும் விழால் தள்ளு முள்ளு

தருமபுரியில் தேமுதிக சார்பில் நடைபெற்ற பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில், தள்ளு முள்ளு ஏற்பட்டதால், பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.

இன்றும் நாளையும்  பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம்

இன்றும் நாளையும் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம்

பொங்கல் பரிசுத்தொகுப்பு இதுவரை வாங்காதவர்கள் இன்றும் நாளையும் நியாய விலைக் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர்களுக்கு பொங்கல் பரிசு குறித்து தமிழக அரசு அறிவுறுத்தல்

மாவட்ட ஆட்சியர்களுக்கு பொங்கல் பரிசு குறித்து தமிழக அரசு அறிவுறுத்தல்

ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே பொதுமக்களுக்கு வழங்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist