முதலமைச்சர் பழனிசாமிக்கு கட்டுமான தொழிலாளர்கள் நன்றி!
கட்டுமான தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்க ஆணையிட்ட, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, அத்துறையை சேர்ந்த தொழிலாளர்கள் மகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்துள்ளனர்.
கட்டுமான தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்க ஆணையிட்ட, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, அத்துறையை சேர்ந்த தொழிலாளர்கள் மகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்துள்ளனர்.
பொங்கல் சிறப்பு தொகுப்புடன், 2 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கம் விநியோகம் செய்வது தொடர்பாக, ரேஷன் கடை பணியாளர்களுக்கான அறிவுறுத்தல்களை அரசு வழங்கியுள்ளது.
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக இரண்டாயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிக்கையை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், தமிழக அரசு அறிவித்துள்ள ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு நியாயவிலை கடைகளில் இன்று முதல் வழங்கப்படுகிறது.
கலசப்பாக்கம் தொகுதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்புப் பரிசுத் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய்த் தொகையைச் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் வழங்கினார்.
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத 10 மாவட்டங்களில் மட்டும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் சார்பில் பொதுமக்களுக்குப் பொங்கல் பரிசு வழங்கப் பைகள் தைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
தருமபுரியில் தேமுதிக சார்பில் நடைபெற்ற பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில், தள்ளு முள்ளு ஏற்பட்டதால், பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.
பொங்கல் பரிசுத்தொகுப்பு இதுவரை வாங்காதவர்கள் இன்றும் நாளையும் நியாய விலைக் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே பொதுமக்களுக்கு வழங்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.