பெரியார் சிலை அவமதிப்பு ஏற்புடையது அல்ல -பொன்.ராதாகிருஷ்ணன்.
பெரியார் சிலை அவமதிப்பு என்பது ஏற்புடையது அல்ல என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பெரியார் சிலை அவமதிப்பு என்பது ஏற்புடையது அல்ல என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.