உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தொழிற்சாலைகள் இயங்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல்
வருகிற 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளின்படி தொழிற்சாலைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அரசின் தளர்வுகளை பின்பற்றும் ...