போலியோ சொட்டு மருந்து வதந்திகளை நம்ப வேண்டாம்- சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் 122 கோடி ரூபாய் மதிப்பில் 72 இடங்களில் அவசர கால சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். கடந்த 3 ...