ஜல் ஜீவன் திட்டத்தில் முறைகேடு! ஆய்வு செய்யச் சென்ற முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பண்ணனைத் தடுத்த விடியா அரசின் போலிசார்!
13 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஜல் ஜீவன் மிஷன் குடிநீர் திட்டத்தில் ஆட்சியாளர்கள் திறந்து வைத்தனர்.... குடிநீர் சரியாக கிடைக்கவில்லை என்று மக்கள் தொடர் குற்றசாட்டுகளை ...