Tag: police station

பொய் வழக்கு பதிவு செய்ததை எதிர்த்து காவல் நிலையம் முற்றுகை

பொய் வழக்கு பதிவு செய்ததை எதிர்த்து காவல் நிலையம் முற்றுகை

திண்டுக்கல் மாவட்டத்தில், சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர்களை எதிர்த்து போராடிய பெண்களுக்கு ஆதரவாக புகார் அளித்தவர் மீது காவல்துறையினர் பொய் வழக்கு போட்டுள்ளதாக கிராம பெண்கள் குற்றம் ...

மனைவி வீட்டார் நிலத்தை விற்றதில் 2 கோடி – உல்லாச வாழ்க்கை உதவி ஆய்வாளர்…

மனைவி வீட்டார் நிலத்தை விற்றதில் 2 கோடி – உல்லாச வாழ்க்கை உதவி ஆய்வாளர்…

உல்லாச வாழ்க்கைக்காக மனைவியை ஒதுக்கித் தள்ளிய காவல் உதவி ஆய்வாளர்,எஸ்.பி.யிடம் 2 முறைக்கு மேல் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என புகார்.

சேலத்தில்  பசுமைக் காவல் நிலையங்களை உருவாக்கும்  திட்டம் தொடக்கம்

சேலத்தில் பசுமைக் காவல் நிலையங்களை உருவாக்கும் திட்டம் தொடக்கம்

சேலத்தில் பசுமைக் காவல் நிலையங்களை உருவாக்கும் தமிழக அரசின் திட்டத்தை மாநகரக் காவல் ஆணையர் செந்தில்குமார் தொடக்கி வைத்தார்.

அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்திற்கு சிறந்த காவல் நிலையம் என விருது

அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்திற்கு சிறந்த காவல் நிலையம் என விருது

விருதுநகர் மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையம் என விருது பெற்ற அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்திற்கு அருப்புக்கோட்டை வர்த்தக சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பாக பாரட்டு விழா ...

ஹாங்காங்கில் காவல் நிலையத்திற்கு முன்பு போராட்டம்

ஹாங்காங்கில் காவல் நிலையத்திற்கு முன்பு போராட்டம்

ஹாங்காங்கில் உள்ள குவாய் சுங் காவல் நிலையத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல் துறையினரிடம் சண்டையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல் நிலைய வளாகத்தில் டிக் டாக் வீடியோ எடுத்த இளைஞர்கள்

காவல் நிலைய வளாகத்தில் டிக் டாக் வீடியோ எடுத்த இளைஞர்கள்

தருமபுரி அருகே அதியமான் கோட்டை காவல் நிலைய வளாகத்தில் டிக் டாக் வீடியோ எடுத்த மூன்று இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதிக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட காவல் மாவட்டம் அண்ணாநகர்

அதிக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட காவல் மாவட்டம் அண்ணாநகர்

சென்னையில் அதிக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட காவல் மாவட்டமாக அண்ணாநகர் உள்ளதாக மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist