காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்திற்காக ரூ. 100 கோடி ஒதுக்கீடு
2020-21ம் நிதியாண்டில் 10 ஆயிரத்து 276 சீருடைப் பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என, நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020-21ம் நிதியாண்டில் 10 ஆயிரத்து 276 சீருடைப் பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என, நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ஆந்திராவில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் ஒரே சமயத்தில் நடைபெற்றது. இதில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றது.
அரக்கோணம் ரயில்வே இருப்பு பாதை காவல் நிலையத்தில் ரயில்வே காவல் துறை இயக்குநர் சைலேந்திர பாபு ஆய்வு மேற்கொண்டார்
பணியில் சேர வரும் ஆசிரியர்களை தடுத்தால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.