மெட்ரோ ரயில் சேவை உள்பட பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!
வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
நாட்டிற்கே முன்னுதாரணமாக பல்வேறு நீர் மேலாண்மை திட்டங்களை அதிமுக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதால், மத்திய அரசின் விருதை பெற்றுள்ளதாக முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஆவடி ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட போர் பீரங்கியை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
சென்னை வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றார்.
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 70வது நாளை எட்டியுள்ளது. குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறையை ...
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று காணொலி வாயிலாக நடைபெற உள்ளது.
தேசிய கல்விக் கொள்கையை பெரும்பாலான மாநிலங்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, கல்விக் கொள்கையில் மாநிலங்களுக்கு இருக்கும் சந்தேகங்களுக்கு தீர்வு அளிக்கப்படும் என கூறியுள்ளார்.
மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய அவர், செப்டம்பர் மாதத்தை ஊட்டச்சத்து மாதமாக கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஐரோப்பா அல்லது வளைகுடா நாடுகளில் இருந்தாலும், அங்கும் ...
ஆத்ம நிர்பார் பாரத் கருத்தரங்கில் காணொலி வாயிலாக பேசிய அவர், பல ஆண்டுகளாக ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்யும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்ததாகவும், சுதந்திரம் ...
இன்று காலை 10.30 மணிக்கு அமைச்சர்களுடன் காணொலி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். இந்தக் கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கை பற்றி முக்கிய ஆலோசனை ...
© 2022 Mantaro Network Private Limited.