பிரதமர் மோடி ரஷ்யா பயணம், கூடங்குளத்தில் அணு உலைகளை குறித்து விவாதிக்க முடிவு
பிரதமர் மோடியின் ரஷ்ய பயணத்தின் பொது கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணு உலைகளை அமைப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.
பிரதமர் மோடியின் ரஷ்ய பயணத்தின் பொது கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணு உலைகளை அமைப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.
ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தை நாடு முழுவதும் சிறப்பாக செயல்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் கவுரவ விருது வழங்கப்பட இருக்கிறது.
பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டு மக்கள் உடல் உறுதியை பேணும் வகையில், ‘ஃபிட் இந்தியா’ என்ற இயக்கத்தினை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
இரண்டு நாள் அரசு முறை சுற்றுபயணமாக, செப்டம்பர் 4ம் தேதி பிரதமர் மோடி ரஷ்யாவிற்கு செல்கிறார்.
நாட்டு மக்கள் உடல் உறுதியை பேணும் வகையில், ‘ஃபிட் இந்தியா’ என்ற திட்டத்தினை பிரதமர் மோடி இன்று தொடங்குகிறார்.
காஷ்மீரில் நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், 3வது நாட்டின் கருத்தை எடுத்து கொள்ளப் போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பக்ரைன் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
காஷ்மீர் விவகாரத்தில் இந்திய நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்டே முடிவு எடுக்கப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.