மாமல்லபுரத்திற்கு பிரதமர் மோடி வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் நேரில் ஆய்வு
மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் வருகையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் நேரில் ஆய்வு செய்தார்.
மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் வருகையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் நேரில் ஆய்வு செய்தார்.
வரிச்சலுகை அறிவிப்பால் இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியனை நோக்கி செல்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் சீன அதிகாரிகள் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வழியில் பறக்க அந்நாட்டு அரசு அனுமதி மறுத்துள்ளது.
பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜிங்பிங் இடையே நடக்கும் சந்திப்பில், காஷ்மீர் விவகாரம் முக்கிய பங்கு வகிக்காது என சீனா கூறியுள்ளது.
பிரதமர் மோடி 69 வது பிறந்தநாளையொட்டி குஜராத் சென்றுள்ள நிலையில் முழுக் கொள்ளளவை எட்டியுள்ள சர்தார் சரோவர் அணையைப் பார்வையிடுகிறார்.
சிறு, குறு விவசாயிகளுக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார்.
இந்தியா மட்டும்தான் 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை 0. 8 மில்லியன் ஹெக்டேர் வனப்பரப்பை புதிதாக உருவாக்கியிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறங்கும் முயற்சியில், எதிர்பாராத விதமாக சந்திரயான் விண்கலத்தின், விக்ரம் லேண்டர் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது.
தூரக் கிழக்கு நாடுகளின் வளர்ச்சிக்கு இந்தியா ஏழாயிரத்து இருநூறு கோடி ரூபாய் கடன் வழங்கும் எனப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.