நீலகிரியில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பிளாஸ்டிக் குளிர்பானங்கள் விற்பனைக்கு தடை
நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல், ஒன்று மற்றும் இரண்டு லிட்டர் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் குளிர்பானங்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.