பிளாஸ்டிக் தடை எதிரொலியால் அதிகரித்துள்ள பனை ஓலை பயன்பாடு
பிளாஸ்டிக் தடை எதிரொலியால், நெல்லையில் உள்ள கருப்பட்டி வியாபாரிகள், பனை ஓலை பெட்டிகளை பயன்படுத்தி விற்பனை செய்து வருகின்றனர்.
பிளாஸ்டிக் தடை எதிரொலியால், நெல்லையில் உள்ள கருப்பட்டி வியாபாரிகள், பனை ஓலை பெட்டிகளை பயன்படுத்தி விற்பனை செய்து வருகின்றனர்.
பாலீதீன் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்த நிலையில் தற்போது பனை ஓலையில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு மவுசு அதிகரித்து வருகிறது.
கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை எதிரொலியாக, மெரினா கடற்கரையில் பிளாஸ்டிக் குப்பைகள் குறைந்தது.
தமிழக அரசின் பிளாஸ்டிக் தடையால், பொதுமக்களுக்கு எவர் சில்வர் பாத்திரம் வழங்கி இறைச்சி கடைக்காரர் ஒருவர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்
தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை நாளை முதல் அமலுக்கு வருகிறது. தடையை மீறுவோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பால் பாக்கெட், எண்ணெய் பாக்கெட் பிளாஸ்டிக்கிற்கு தடை இருக்காது என்று, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.