புதுச்சேரியில் சட்டமன்ற உறுப்பினர்கள் பிளாஸ்டிக் பைகளுடன் சட்டசபைக்கு சென்றதால் பரபரப்பு
புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் சாதாரணமாக விற்கப்படுவதாக கூறி சட்டமன்ற உறுப்பினர்கள் பிளாஸ்டிக் பைகளுடன் சட்டசபைக்கு சென்றனர்
புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் சாதாரணமாக விற்கப்படுவதாக கூறி சட்டமன்ற உறுப்பினர்கள் பிளாஸ்டிக் பைகளுடன் சட்டசபைக்கு சென்றனர்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் தடையை மீறி பயன்படுத்திய வணிகர்களிடமிருந்து பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
நியூஸ் ஜெ செய்தியின் எதிரொலியாக ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு வித்தியாசமான தண்டனை வழங்கியது ...
© 2022 Mantaro Network Private Limited.