நடுவானில் மாரடைப்பு..சென்னை வந்த வங்கதேச பயணி..என்னாச்சு?
புற்றுநோய்க்காக சிகிச்சை பெற வங்கதேசத்தில் இருந்து விமானத்தில் சென்னைக்கு வந்தபோது, நடுவானில் மாரடைப்பால் உயிரிழந்தார். வங்காள தேசத்தை சேர்ந்தவர் முகமது அபு என்பவருடைய மனைவி குர்ஷிதா பேகம். ...