பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை: அமைச்சர் விஜயபாஸ்கர்
முதலமைச்சரின் உத்தரவின் பேரில் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.