Tag: perumal temple

உலகளந்த பெருமாள் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம் கோலாகலம்!

உலகளந்த பெருமாள் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம் கோலாகலம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

800 ஆண்டுகள் பழமையான பெருமாள் கோயில் – பறைசாற்றி பெருமை பேசும் கல்வெட்டு

800 ஆண்டுகள் பழமையான பெருமாள் கோயில் – பறைசாற்றி பெருமை பேசும் கல்வெட்டு

விழுப்புரம் அருகேயுள்ள பழமையான பெருமாள் கோயில், 800 ஆண்டுகளுக்கு முந்தைய பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்டது என்ற தகவலை, அங்கிருந்த கல்வெட்டு மூலம் வரலாற்று ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சித்தையன்கோட்டை, பெருமாள் கோயிலில் பிரமோற்சவத்தில் உற்சவர் கல்பவிருட்ச வாகனத்தில் எழுந்தருளினார்

சித்தையன்கோட்டை, பெருமாள் கோயிலில் பிரமோற்சவத்தில் உற்சவர் கல்பவிருட்ச வாகனத்தில் எழுந்தருளினார்

சித்தையன்கோட்டை பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத உற்சவத்தை முன்னிட்டு பெருமாள் கல்பவிருட்ச வாகனத்தில், தாயார்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மழை வேண்டி ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில் வருண பூஜை

மழை வேண்டி ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில் வருண பூஜை

திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோயில் குளத்தில் மழை வேண்டி ஜீயர் ஸ்ரீமதி அழகிய சங்கர் தலைமையில், அவரது சீடர்கள் மார்பளவு தண்ணீரில் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில், பெரியாழ்வார் திருப்பல்லாண்டு பாடிய புராண நிகழ்வு நடைபெற்றது

மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில், பெரியாழ்வார் திருப்பல்லாண்டு பாடிய புராண நிகழ்வு நடைபெற்றது

மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில், பெரியாழ்வார் திருப்பல்லாண்டு பாடிய புராண நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது .

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist