"எம்.பி, எம்.எல்.ஏக்கள் வழக்கறிஞர்களாக பணியாற்ற தடை விதிக்க முடியாது"
எம்.பிக்களாக உள்ளவர்கள் வழக்கறிஞர்களாக பணியாற்ற தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் அஸ்வினி குமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அஸ்வினி குமார் தொடர்ந்த வழக்கை ...