கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது குறித்து ஆராய குழு – தமிழக அரசு!
கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு, வைப்பு உத்தரவாத நிதியிலிருந்து ஓய்வூதியங்களை வழங்க அரசு சார்பாக அமைக்கப்பட்ட குழு, பரிந்துரை வழங்கியது.