நோயாளி மரணம் அடைந்தால் மருத்துவர் கைது இல்லை.. சர்ச்சையாகும் சைலேந்திரபாபு நடவடிக்கை!
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, தான் ஒய்வு பெற உள்ள தருணத்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்று தற்போதைய சூழலில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. சிகிச்சையில் இருக்கும் நோயாளி மரணம் ...