நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்கிய நிலையில், மக்களவையும், மாநிலங்களவையும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

© 2022 Mantaro Network Private Limited.