நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டநிலையில், இன்று மீண்டும் கூடுகிறது.
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டநிலையில், இன்று மீண்டும் கூடுகிறது.
2014க்கு பிறகு புதிய இந்தியாவை படைப்பதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆனால் அதை தோற்கடிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்கட்சிகளும், ராகுலை கண்டித்து பாஜக எம்.பி.க்களும் முழக்கம் எழுப்பியதால் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
நாடாளுமன்றத்தில் பல்வேறு கோரிக்கைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் 17ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டன
சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில், வரும் 10-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் 11-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், எதிர்க் கட்சிகள் கூட்டம் டெல்லியில் 10-ம் தேதி நடைபெறுகிறது.
தேர்தலில் போட்டியிடுவதற்கான வயது வரம்பை குறைக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் அரசியல் குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில் நாடாளுமன்றத்தை வழிநடத்தும் சிறப்புக் குழுவை நியமிப்பதற்காக அந்நாட்டின் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது
© 2022 Mantaro Network Private Limited.