நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது
பரபரப்பான சூழலில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பரபரப்பான சூழலில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், அனைத்து பிரச்னைகளையும் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடரில் 35 க்கு மேற்பட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர், நாளை மறுதினம் துவங்க உள்ளதை அடுத்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு, சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்துள்ளார்.
ப்ரெக்ஸிட் விவகாரத்தில் அக்டோபர் 14ஆம் தேதி வரை பிரிட்டன் நாடாளுமன்றம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் எம்பி ஒருவரின் குழந்தைக்கு சபாநாயகர் பாட்டிலில் பால் ஊட்டிய நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
நாடாளுமன்ற இரு அவைகளிலும் மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, போக்குவரத்து விதிகளை மீறுவோறுக்கு விதிக்கப்படும் அபராதம் பல மடக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
இலங்கையின் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்ற நிலைக் குழுவில் ஆஜராகி சாட்சியம் அளிக்க உள்ளதாக, ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
சாரதா சிட்பண்ட் விவகாரத்தில் சிபிஐயின் நடவடிக்கைக்கு எதிராக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எழுப்பியதால் மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டும் ஒத்திவைக்கப்பட்டன.
© 2022 Mantaro Network Private Limited.