தொடர் அமளியால் மாநிலங்களவை அடுத்தடுத்து ஒத்திவைப்பு
மாநிலங்களவையில், 12 எம்பிக்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை கண்டித்து, எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், அவை நடவடிக்கைகள் இன்றும் பாதிக்கப்பட்டன.
மாநிலங்களவையில், 12 எம்பிக்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை கண்டித்து, எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், அவை நடவடிக்கைகள் இன்றும் பாதிக்கப்பட்டன.
10ம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில், 'பெண் விடுதலை' தொடர்பான கேள்விக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து சர்ச்சைக்குரிய கேள்வியை சிபிஎஸ்இ நீக்கம் செய்துள்ளது.
மாநிலங்களவையில், 12 எம்பிக்களை இடைநீக்கம் செய்ததை கண்டித்து, எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைகப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள இரண்டு மாநிலங்களவை இடங்களுக்கு அக்டோபர் 4ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொலைபேசி எண்கள் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரம் தான் ஒட்டுமொத்த ஹாட் டாப்பிக்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறதுமழைக்காலக் கூட்டத்தொடரில் 31 மசோதாக்களை நிறைவேற்ற திட்டம்பெட்ரோல்-டீசல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்நாடாளுமன்றத்தில் அனல்பறக்கும் விவாதம் நடைபெறும் ...
கொரோனாவுக்குப் பிறகான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர். எப்படி திட்டமிடப்பட்டுள்ளது?
மழைக்கால கூட்டத்தொடரை ஜூலை 19 ம் தேதி முதல் தொடங்க நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு பரிந்துரை
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று தொடங்குகிறது!
கொரோனா பரவல் காரணமாக குளிர்கால கூட்டத் தொடர் ரத்து செய்யப்படுவதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.